TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் மனிதவினப் பற்று நாயகர்கள் பட்டியல்

December 5 , 2023 209 days 132 0
  • நந்தன் நீலேகனி, K.P. சிங் மற்றும் நிகில் காமத் ஆகிய மூன்று முக்கிய இந்திய வணிகத் தலைவர்கள் ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் 17வது மனிதவினப் பற்றாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • நந்தன் நீலேகனி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
  • K.P. சிங் DLF நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
  • நிகில் காமத் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்