TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதிற்குட்பட்ட 30 முன்னணி சாதனையாளர்கள் பட்டியல் 2025

February 21 , 2025 10 hrs 0 min 54 0
  • இது புதிய செயற்கை நுண்ணறிவுப் பிரிவு உட்பட 19 பல்வேறு பிரிவுகளில் சாதனைப் படைத்த 30 வயதிற்குட்பட்ட 42 இளம் சாதனையாளர்களைப் பட்டியலிடுகிறது.
  • இந்த ஆண்டு 11 பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • தேசிய விருது பெற்ற நடிகையான அபர்ணா பாலமுரளி இந்தியத் திரைத் துறைக்கு ஆற்றியப் பங்களிப்புகளுக்காக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • தேவன் சந்திரசேகரன் (18), இப்பட்டியலில் இடம் பெற்ற இளம் நபராவார்.
  • 2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரிசு நகர ஒலிம்பிக் போட்டியில், 2 வெண்கலம் வென்ற மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான ப்ரீத்தி பால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்