TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் இந்தியத் தலைமைத்துவ விருதுகள் (FILA) 2025

March 7 , 2025 27 days 79 0
  • வழக்கமான வணிகத் துறைக்கு அப்பாற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்புகளை நன்கு அங்கீகரிக்கும் விதமாக ஃபோர்ப்ஸ் இதழின் 2025 ஆம் ஆண்டு இந்தியத் தலைமைத்துவ விருதுகள் ஆனது வழங்கப்பட்டது.
  • ரித்தேஷ் அரோரா மற்றும் நகுல் அகர்வால் ஆகியோர் தலைமையிலான பிரவுசர் ஸ்டாக் என்ற நிறுவனம் ஆண்டின் சிறந்தப் புத்தொழில் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • ஐகான்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது ஆனது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் மற்றும் கே பியூட்டி நிறுவனத்தின் கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • உயிரித் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக பக்வொர்க்ஸ் ரிசர்ச் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.
  • ஜெய் ஷாவிற்கு (ICC) சிறந்த தலைவர் விருது வழங்கப்பட்டது.
  • ராஜேஷ் ஜெஜுரிக்கர் (மஹிந்திரா & மஹிந்திரா) ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்