TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2024

May 22 , 2024 39 days 142 0
  • ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலின் படி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து ஜான் ரஹ்ம் (கோல்ப்), லியோனல் மெஸ்ஸி (கால்பந்து) மற்றும் லெப்ரான் ஜேம்ஸ் (கூடைப்பந்து) ஆகியோர் உள்ளனர்.
  • முதல் முறையாக, அதிக ஊதியம் பெறும் முதல்-10 விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊதியம் பெற்றுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்