TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர் பட்டியல் 2021

October 10 , 2021 1019 days 429 0
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • இந்தப் பட்டியலானது இந்தியாவின் 100 பணக்காரர்களைப் பட்டியலிடுகிறது.
  • 2008 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை முகேஷ் அம்பானி தொடர்ந்து 14வது ஆண்டாக இப்பட்டியலில் தனது நிலையைத் தக்க வைத்துள்ளார்.
  • அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி இப்பட்டியலில் 2வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • சிவ் நாடார் இதில் 3வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்