TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல் 2022

May 2 , 2022 813 days 363 0
  • உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களைப் பட்டியலிடும் வருடாந்திர 36வது தர வரிசையைப் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் முதலிடம் பெற்றுள்ளார்.
  • எலான் மஸ்க் முதல் முறையாக இப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 10வது இடத்தைப் பெற்று உள்ளார்.
  • இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்