TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ்-ன் உலகின் சிறந்த 2000 வேலையளிப்போர் பட்டியல்

October 24 , 2018 2096 days 631 0
  • பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & ட்யூப்ரோ (L&T) ஆனது ஃபோர்ப்ஸின் சிறந்த 2000 வேலையளிப்போர் பட்டியலின் முதல் 25 நிறுவனங்களில் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பட்டியலின் முதல் 25 இடங்களுள் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம் இதுவேயாகும்.
  • தொடர்ந்து இரண்டாவது வருடமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.
  • முதல் 10 இடங்களில் ஜெர்மன் நிறுவனங்கள் இரண்டாவது அதிகபட்ச இடங்களைப் பிடித்துள்ளன.
  • L&T நிறுவனத்தைத் தவிர இந்த பட்டியலின் முதல் 100 இடங்களில் மஹிந்திரா & மஹிந்திரா (55), கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் (59) மற்றும் எச்டிஎப்சி (91) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்