TNPSC Thervupettagam

ஃபௌக்கால்ட்ஸ் ஊசற்குண்டு

June 2 , 2023 417 days 216 0
  • கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகச் சபையானது (NCSM) புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் ஃபௌக்கால்ட்ஸ் ஊசற்குண்டினை நிறுவியுள்ளது.
  • இந்த ஊசற்குண்டு ஒரு முழு சுழற்சியை முடிக்க துல்லியமாக 49 மணி நேரம், 59 நிமிடங்கள் மற்றும் 18 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
  • இது பூமியின் சுழற்சியை விளக்கிக் காட்டப் பயன்படுத்தப்படும் ஒரு அழகுமிக்க எளிய சாதனமாகும்.
  • இந்த ஊசற்குண்டு வட துருவத்தில் நிறுவப்பட்டால், பூமியானது ‘கீழே’ சுழல்வது போல இதுவும் அலைவுறும்.
  • பூமத்திய ரேகைப் பகுதியில், ஊசற்குண்டு நிறுவப் பட்டிருந்தால், அச்சானது பூமியுடன் சேர்ந்து சுழலும் வகையில் தோன்றும் என்பதால், சுழல் அச்சு மாறுவது போல் தோன்றாது.
  • நீங்கள் பூமியில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஊசற்குண்டு வெவ்வேறு வழிகளில் சுழல்வது போல் தோற்றமளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்