TNPSC Thervupettagam

ஃப்புஜிவெனெட்டர்

September 16 , 2023 307 days 219 0
  • நீண்ட கால்களுடன் கூடிய சிறிய பறவை போன்ற டைனோசரின் படிமங்களை சீனாவில் உள்ள அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த "வினோதமான" புதைபடிவமானது, அது விசித்திரமான பெருஞ்செம்போத்து (ஃபெசன்ட்) பறவை அளவிலான டைனோசர் என்று குறிப்பு அளிக்கிறது.
  • இது சுமார் 148 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு சீனாவில் வசித்து வந்த இனமாகும்.
  • இது நீளமான கால்கள் மற்றும் இறக்கைகளைப் போலவே கட்டமைக்கப்பட்ட கைகள். ஆகியவற்றை கொண்டிருந்தது.
  • அறிவியலாளர்கள் இதற்கு ஃப்புஜிவெனெட்டர் ப்ரோடிஜியோசஸ் என்று பெயரிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்