TNPSC Thervupettagam

ஃப்ரீடம் ஹவுஸ் குறியீடு

April 17 , 2023 459 days 230 0
  • ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ எனப்படுகின்ற, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியினைப் பெறும் லாப நோக்கற்ற அமைப்பானது ‘உலக நாடுகளின் சுதந்திரம் 2023’ என்ற தலைப்பிலான தனது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இதில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக "ஓரளவுச் சுதந்திரமான" ஒரு நாடாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஜனநாயகம் ஆனது தனது "அடித்தளத்தினை இழந்து வருகிறது" என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் பற்றியக் குறியீடுகளைத் தரவரிசைப் படுத்தச் செய்வதற்காக  இது ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
  • திபெத், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகியவை இந்தக் குறியீட்டில் உலகிலேயே குறைவான சுதந்திரம் கொண்ட நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்