TNPSC Thervupettagam

ஃப்ளோஹார்ஸ் தீநிரல்

May 17 , 2023 560 days 264 0
  • ஃப்ளோஹார்ஸ், போலியான ஆண்ட்ராய்டு தீநிரலானது, கிழக்கு ஆசியாவில் உள்ள நுகர்வோரைக் குறி வைத்து, செயலிகளில் பரவலாக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
  • அவை பயனர் தகவல்கள் மற்றும் இரண்டடுக்கு அங்கீகாரக் குறியீடுகள் உள்ளிட்டத் தகவல்களைத் திருடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
  • தகவல் திருடும் நிரல் கொண்ட மின்னஞ்சல்கள் மூலமாக, செயலியினைப் பதிவிறக்கி, நிலுவையில் உள்ள கட்டணச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வகையிலான சேவையாக ஃப்ளூ ஹார்ஸ் தீநிரலானது அதிக வசதி கொண்ட இலக்குப் பயனர்களுக்கு அனுப்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்