TNPSC Thervupettagam

அகதிகளைச் சமமான முறையில் ஏற்பதற்கான ஒப்பந்தம்

June 16 , 2023 529 days 257 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது, அகதிகளை மிகவும் சமமான முறையில் ஏற்பதற்கான விதிகளின் திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.
  • அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகள் ஒரு நபருக்கு 20,000 யூரோக்கள் (USD 21,000) செலுத்த வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
  • இந்தத் தொகையானது பிரஸ்ஸல்ஸினால் நிர்வகிக்கப்படும் நிதியைச் சேரும்.
  • போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இந்த முன்மொழிதலுக்கு எதிராக வாக்கு அளித்துள்ளன.
  • பல்கேரியா, மால்டா, லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் வாக்கு அளிப்பதிலிருந்து விலகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்