TNPSC Thervupettagam

அகத்தியமலை மூங்கில் வால் ஊசித் தட்டான்

November 16 , 2024 6 days 68 0
  • திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சாதிநின்னாவிளையில் புதிய வகை ஊசித் தட்டான் இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது அகத்தியமலை மூங்கில் வால் (மலையாளத்தில் அகத்திய மலை முலவலன்) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த ஊசித்தட்டான் இனமானது மூங்கில் வால் ஊசித்தட்டான் குழுவைச் சேர்ந்த ஓர் அரிய இனமாகும்.
  • இந்த இனத்தில் உள்ள மற்றொரு ஒரே இனம் மலபார் மூங்கில் வால் ஊசித்தட்டான்  (மெலனோனுரா பிலினேட்டா) ஆகும் என்பதோடு இது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் கூர்க்-வயநாடு நிலப்பரப்பில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்