TNPSC Thervupettagam

அகராதிகளின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொற்கள்

December 17 , 2023 215 days 289 0
  • "Hallucinate" என்பது Dictionary.com அகராதியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல் ஆகும்.
  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல் 'Rizz' என்பதாகும்.
  • காலின்ஸ் ஆங்கில அகராதி, "AI- செயற்கை நுண்ணறிவு" என்ற சொல்லினை 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக அறிவித்தது.
  • கேம்பிரிட்ஜ் அகராதியும் அதன் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக " Hallucinate" என்ற சொல்லினை அறிவித்துள்ளது.
  • மெரியம்-வெப்ஸ்டெர் அகராதி, அதன் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக "authentic" என்ற சொல்லினை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்