TNPSC Thervupettagam

அகவிலைப் படி (DA)

April 27 , 2020 1677 days 744 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான (2021 ஜூலை மாதம் வரை) அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
  • தற்பொழுது, மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 17%ஐ அகவிலைப் படியாகப் பெறுகின்றனர்.
  • இந்தப் படித் தொகையானது பணவீக்கத்திற்கு இழப்பீடாக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப் படுகின்றது.
  • இது நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்க எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
  • DA (dearness allowance) ஆனது ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் பெறப் படுகின்றது.
  • DA ஆனது ஒவ்வொரு ஆண்டும் இருமுறை, அதாவது ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் திருத்தியமைக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்