TNPSC Thervupettagam
February 26 , 2019 1981 days 573 0
  • மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமியால் (Academy of Motion Picture Arts and Sciences - AMPAS) வழங்கப்பட்டு ஆஸ்கார்ஸ் என்று பொதுவாக அறியப்படும் 91-வது அகாடமி விருதுகள் 2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவித்தது.
  • இந்த விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியன்று நடத்தப்பட்டது.
  • 24 பிரிவுகளில் அகாடமி விருதுகளை அந்நிறுவனம் (AMPAS) வழங்கியது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆவணப்படம் (குறுகிய பொருள்) என்ற பிரிவில், தமிழ்நாட்டின் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த உத்திரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட திரைப்படமான “Period. End of Sentence” எனும் இந்திய ஆவணப்படம் அகாடமி விருதை வென்றிருக்கின்றது.
  • சில முக்கிய வெற்றியாளர்கள் பின்வருமாறு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்