TNPSC Thervupettagam

அகாடமி புரஸ்கார் விருது பெற்ற நபர்கள்

December 2 , 2022 598 days 311 0
  • சங்கீத நாடக அகாடமியானது 2019, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதினைப் பெற உள்ள (அகாடமி புரஸ்கார்) 128 வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • இது இசை, நடனம், நாடகம், பாரம்பரியம்/நாட்டுப்புற/பழங்குடியினர் இசை /நடனம் / நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காகவும், நிகழ்த்துக் கலைகளில் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு / புலமைத்துவத்திற்காகவும் வழங்கப் படுகிறது.
  • அகாடமியின் பொதுக் குழுவானது, கலைத்துறையில் சிறந்து விளங்கும் 10 நபர்களை அகாடமியின் உறுப்பினர்களாக அறிவித்துள்ளது.
  • மேலும், 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதினைப் பெற உள்ள 102 கலைஞர்களின் பெயர்களையும் அகாடமி அறிவித்துள்ளது.
  • இந்தக் கலைஞர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்