இது கோவிட் – 19 நோய்த் தொற்று கண்டறிதலின்போது பயன்படுத்தப்படும் காந்த நானோ துகளை அடிப்படையாகக் கொண்ட ஆர்என்ஏ பிரிப்பு உபகரணமாகும்.
இது கொச்சினில் உள்ள அகாப்பே நோய் கண்டறிதல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த உபகரணமானது சார்ஸ் – COV2 நோய்த் தொற்றினைக் கண்டறிவதற்காக ஆர்டி-எல்ஏஎம்பி, ஆர்டி-க்யூபிசிஆர், ஆர்டி-பிசிஆர், இதர வெப்பமானிகள், பிசிஆர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளுக்கு ஆர்என்ஏ பிரிப்பிற்காக வேண்டி பயன்படுத்த முடியும்.