TNPSC Thervupettagam

அகில இந்திய மகளிர் நாட்டுப்புறக் கலை மாநாடு

March 20 , 2023 488 days 266 0
  • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மும்பையில் அகில இந்திய மகளிர் நாட்டுப்புறக் கலை மாநாடானது நடத்தப்பட்டது.
  • சங்கீத நாடக அகாடமியுடன் இணைந்து மகாராஷ்டிர அரசாங்கத்தின் P.L. தேஷ் பாண்டே மகாராஷ்டிரா கலா அகாடமியால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்நிகழ்வின் போது ‘இந்தியப் புனிதப் பெண் புலவர்களின் பங்களிப்பு’ மற்றும் ‘வெள்ளித் திரையில் நாட்டுப்புறக் கலை’ என்ற தலைப்பில் இரண்டு கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்