TNPSC Thervupettagam

அகில இந்தியக் கூட்டுறவு வாரம் - நவம்பர் 14 முதல் 20 வரை

November 22 , 2022 641 days 269 0
  • இந்த ஆண்டின் "அகில இந்தியக் கூட்டுறவு வாரக் கொண்டாட்டங்களின் கருத்துரு, "இந்தியா@75" கூட்டுறவுகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம்" என்பதாகும்.
  • தற்போது இந்தியா உலகின் மிகப்பெரிய கூட்டுறவு அமைப்பாக மாறியுள்ளது.
  • இந்த வார அனுசரிப்பானது முதன் முதலில் இந்தியாவில் 1953 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • கூட்டுறவு அமைப்புகளின் உச்சநிலை அமைப்பான இந்திய தேசியக் கூட்டுறவு சங்கம் இதனை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்