TNPSC Thervupettagam

அக்சயப் பாத்திரம் – BBC விருதுகள்

June 18 , 2019 1868 days 680 0
  • அக்சயப் பாத்திரம் நிறுவனத்திற்கு BBC உலக சேவையின் “உலகளாவிய சாம்பியன் விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பள்ளி உணவுத் திட்டத்தினை நடத்தும் இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
  • இந்த விருதானது பிரிஸ்டோலில் நடைபெற்ற BBC உணவு மற்றும் வேளாண் விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
  • இவ்விருதானது உலகின் உற்பத்தி, செயலாக்கம், நுகர்வு அல்லது சிறந்த உணவு ஆகியவற்றிற்காக அதன் செயல்முறைகளை மாற்றும் நபர் அல்லது திட்டத்தினை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்