TNPSC Thervupettagam

அக்சய் உர்ஜா திவாஸ் – ஆகஸ்ட் 20

August 22 , 2021 1103 days 580 0
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மேம்பாடு மற்றும் ஏற்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்சய் உர்ஜா திவாஸ் எனும் தினமானது (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம்) அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது 2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்கள் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • இத்தினமானது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளின் நினைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்