TNPSC Thervupettagam

அக்னி-1 ஏவுகணை

June 11 , 2023 408 days 243 0
  • அக்னி-1 ஏவுகணையின் பயிற்சி சார் ஏவுதல் சோதனையானது ஓடிசாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் உத்திசார் படைப் பிரிவினால் வெற்றிகரமாக மேற் கொள்ளப் பட்டது.
  • இந்த நடுத்தரத் தொலைவு வரம்புடைய அக்னி-1 உந்து விசை ஏவுகணையானது 700 முதல் 1200 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறனைக் கொண்டு உள்ளது.
  • அக்னி-I ஏவுகணையானது இந்திய இராணுவத்தின் உத்திசார் படைப் பிரிவினால் (SFC) பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்