TNPSC Thervupettagam
June 14 , 2018 2355 days 864 0
  • ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள டாக்டர். அப்துல் கலாம் தீவிலிருந்து நீண்ட தூர, கண்டம் விட்டு பாயும் சக்தியுடைய அணு ஆயதங்களைக் கொண்டுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • அக்னி-5 தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில் இது ஆறாவது சோதனை முயற்சியாகும்.

  • 5000 கிலோமீட்டர் அளவிற்கு வரம்பெல்லையை கொண்ட இந்த அக்னி-5 என்ற தரையிலிருந்து தரைக்கு குறிவைக்கும் ஏவுகணை நடமாடும் ஏவுகளத்தின் உதவியுடன் ஏவப்பட்டது.
  • மற்ற ஏவுகணைகளைப் போலல்லாது, இயந்திரம், ஆயுத கொள்திறன், வழிகாட்டுதல், வழி செலுத்துதல் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள மிகுந்த மேம்பட்ட ஏவுகணை அக்னி-5 ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்