TNPSC Thervupettagam

அக்னிவீர்வாயு (மகளிர்)

December 7 , 2023 227 days 122 0
  • இந்திய விமானப்படையானது (IAF) முதன்முறையாக மகளிர் அக்னிவீர்வாயு (மகளிர்) வீராங்கனைகளை தனது அதிகாரி சாராத படைப்பிரிவில் சேர்த்துள்ளது.
  • கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள வான்படை வீரர்கள் பயிற்சிப் பள்ளியில் இருந்து மொத்தம் 153 அக்னிவீர்வாயு (பெண்கள்) வீராங்கனைகள் பட்டம் பெற்றனர்.
  • இந்திய இராணுவம் ஆனது தற்போது இராணுவக் காவல் படையில் உள்ள அதிகாரிகள் தர வரிசைக்கு (PBOR) கீழ் உள்ள பதவிகளில் மட்டுமே மகளிரைப் பணியமர்த்தினாலும், அது விரைவில் மற்ற பிரிவுகளிலும் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • குறுகிய கால இளைஞர் ஆட்சேர்ப்புத் திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ், இராணுவப் பிரிவுகளில் அக்னிவீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்