TNPSC Thervupettagam

அக்ரி உடான் (AGRI UDAAN)

August 5 , 2017 2716 days 1068 0
  • அக்ரி உடான் என்பது தொடக்கநிலை வேளாண் நிறுவனங்களை மேம்படுத்தக்கூடிய தனித்துவமான முயற்சி ஆகும்.
  • திட்டத்தினை இணைந்து செயல்படுத்தும் அமைப்புகள் :
    • இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம் (Indian Council of Agriculture Research - ICAR)
    • இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத் (Indian Institute of Management, Ahmedabad)
  • தொடக்கநிலை வேளாண் நிறுவனங்களுக்கு கல்வி , விழிப்புணர்வு , வழிகாட்டுதல் , ஆலோசனை மற்றும் நிதி உதவி அளிப்பது போன்றவை இதன் நோக்கமாகும்.
  • இந்த முயற்சியின் ஒரு பகுதியாக , ஆறு மாதத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது . இதன்படி, புதுமையான வணிக முறைகளில் இயங்கும் தொடக்கநிலை வேளாண் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு தேர்ந்த ஆலோசனையும் , வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். இது அவற்றின் செயல்பாட்டை சந்தையில் விரிவுபடுத்த உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்