TNPSC Thervupettagam

அங்கக (கரிம) மாம்பழங்களின் ஏற்றுமதி

March 6 , 2020 1782 days 635 0
  • முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 4 ஆயிரம் மெட்ரிக் டன் அங்கக (கரிம) மாம்பழங்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
  • இங்கு வசிக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் தரமான ஒரு பரிசோதனைக்குப் பின்னர், 'பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா' (Paramparagat Krishi Vikas Yojana - PKVY) என்ற பெயரில், அதில் உள்ள  பட்டைக் குறிமுறையுடன் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா

  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட PKVY ஆனது மண் வள மேலாண்மையின் (Soil Health Management - SHM) நீட்டிக்கப்பட்ட ஒரு கூறாகும்.
  • PKVYன் நோக்கம் அங்கக வேளாண்மைக்கு ஆதரவளிப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். இதன் விளைவாக மண்ணின் வளமானது மேம்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்