TNPSC Thervupettagam
December 18 , 2020 1349 days 592 0
  • இது ரஷ்யாவின் கனரக ஏவு வசதி கொண்ட ஒரு விண்வெளி விண்கலமாகும்.
  • இது 20 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட பொருட்களை விண்வெளிச் சுற்று வட்டப் பாதைக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • இது ரஷ்யாவின் கனரகப் பொருள் ஏவு விண்கலமான புரோட்டான் எம் என்பதற்கு மாற்றாக உருவாக்கப் படுகின்றது.
  • ரஷ்யாவின் கனரகப் பொருள் ஏவு விண்கலமானது முதன்முறையாக 2014 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்