அசாதாரணமான டைனோசர் முட்டை
June 15 , 2022
895 days
416
- ஒரு தனித்தன்மை வாய்ந்த, ஒரு முட்டைக்குள் மற்றொன்று அடைகாப்பது போன்ற வகையில் அமைந்தப் புதைபடிவ டைனோசர் முட்டைகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டன.
- இது மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள தேசிய டைனோசர் படிமப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஒரு முட்டைக்குள் மற்றொரு முட்டைகள் இருப்பது ஒரு அரிதான நிகழ்வாகும்.
- இம்மாதிரியான அமைப்பானது, இதுவரை பறவைகளில் மட்டுமே காணப் படுவதோடு ஊர்வனவற்றில் இது போன்ற அமைப்புகள் இதுவரை கண்டறியப் படவில்லை.
- இந்த விலங்குகளின் படிமங்கள் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Post Views:
416