TNPSC Thervupettagam

அசாமி மொழி - அசாமின் மாநில மொழி

December 25 , 2019 1672 days 753 0
  • அசாமி மொழியை அசாமின் மாநில மொழியாக மாற்றுவதற்கு அசாம் அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதிலிருந்து BTAD (போடோலாந்து பிராந்திய நிர்வாக மாவட்டங்கள்), பராக் பள்ளத்தாக்கு மற்றும் அசாமின் மலை மாவட்டங்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது அசாம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அசாமி மற்றும் போடோ ஆகிய மொழிகள் உள்ளன.
  • பராக் பள்ளத்தாக்கிலுள்ள அசாமின் சில மாவட்டங்கள் வங்காள மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துகின்றன.
  • சரத்து 345 ஆனது ஒரு மாநில சட்டமன்றம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்