TNPSC Thervupettagam

அசாமின் போர்டோய்பாம்-பில்முக் பறவைகள் சரணாலயம்

November 3 , 2024 68 days 130 0
  • பறவைகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்தியக் கணக்கெடுப்பு ஆனது, பறவை இனங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சரிவானது பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
  • பதிவு செய்யப்பட்ட 167 இனங்களில் 47 மட்டுமே எஞ்சியுள்ளன.
  • இந்தியாவில் சுமார் 1,377 பதிவு செய்யப்பட்ட உயிர் இனங்கள் உள்ள நிலையில் இந்த சரணாலயத்தில் மட்டும் 900க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
  • அசாம் மாநிலமானது இரண்டு முக்கியப் பறவைகள் வலசை போகும் வழித் தடங்கள் உள்ள மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய-ஆஸ்திரேலிய வழித்தடத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்