TNPSC Thervupettagam

அசாமின் மைஜான் கோல்டு தேயிலை – புதிய உலக சாதனை

August 5 , 2019 1813 days 659 0
  • கவுஹாத்தி தேயிலை ஏல விற்பனை மையத்தில் அசாமில் உள்ள ஒரு அரிய வகை தேயிலை இனமானது ஒரு கிலோவிற்கு 70,501 ரூபாயிற்கு ஏலமிடப்பட்டது.
  • மைஜான் தேயிலைத் தோட்டத்திலிருந்து பாரம்பரியமாக கோல்டன் டிப்ஸ் எனும் வகையானது இதே ஏலத்தில் 50000 ரூபாயிற்கு விற்கப்பட்ட மற்றொரு சிறப்பு வகைத் தேயிலையான மனோகரி கோல்டு என்ற வகையால் ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடித்தது.
  • இந்த சிறப்பு வாய்ந்த தேயிலை அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மைஜன் தோட்டத்தில் இருந்து வருகிறது.
  • உலகின் மிகப்பழமையான தேயிலை நிறுவனமான அசாம் இந்திய நிறுவனத்தால் இத்தோட்டம் சொந்தம் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்