TNPSC Thervupettagam

அசாமின் விளையாட்டு விளம்பரத் தூதர் – ஹிமா தாஸ்

July 16 , 2018 2196 days 647 0
  • அசாம் அரசு, ஹிமா தாஸினை விளையாட்டிற்கான மாநிலத்தின் விளம்பரத் தூதராக தேர்ந்தெடுத்துள்ளது மற்றும் அவருக்காக மாநில அளவிலான பாராட்டு விழாவினையும் ஏற்பாடு செய்துள்ளது.
  • பின்லாந்தில் உள்ள தாம்பியரில் நடைபெற்ற உலக U20 சாம்பியன்ஷிப்பின் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் தாஸ் தங்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்