TNPSC Thervupettagam

அசாமிய அகராதி ஹேம்கோஷ்

October 8 , 2022 652 days 313 0
  • ஹேம்கோஷ் எனும் அசாமிய அகராதியின் ஒரு பிரெய்லி வடிவப் பிரதியைப் பிரதமர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
  • ஹெம்கோஷ் அகராதியானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட முதல் அசாமிய அகராதிகளில் ஒன்றாகும்.
  • சமஸ்கிருத எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்ட முற்காலத்திய அசாமிய சொற்பிறப்பியல் அகராதியானது அசாமிய அகராதி ஹெம்கோஷ் என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்