TNPSC Thervupettagam
January 16 , 2022 918 days 441 0
  • ஒராங் தேசியப் பூங்காவின் பரப்பளவை அதிகரிக்க அசாம் அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
  • ஒராங் தேசியப் பூங்காவானது காண்டாமிருகத்தின் ஒரு முக்கிய வாழ்விடமாகும்.
  • பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள ஒராங் பகுதியானது காசிரங்கா ஒராங் நதிக் கரை நிலப்பரப்புக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
  • 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டமானது மாநில அரசால் முடிவு செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அடங்கிய பகுதியானது வனவிலங்குச் சரணாலயம் மற்றும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்படுகிறது என்று கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்