TNPSC Thervupettagam

அசாமில் நாய்த் தலையன் நீர்ப்பாம்பு

March 24 , 2025 10 days 66 0
  • நாய்த் தலையன் நீர்ப்பாம்பு (செர்பரஸ் ரின்காப்ஸ்) ஆனது முதன்முறையாக வட கிழக்கு இந்தியாவில் தென்பட்டுள்ளது.
  • செர்பரஸ் ரின்காப்ஸ் என்பது உவர் நீரில் வாழும் மிதமான அளவிலான விஷமுள்ள, பகுதியளவு நீர்வாழ் இனமாகும்.
  • பொதுவாக, இந்தப் பாம்பு இனமானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள சதுப்புநில காடுகள், கடலோர சேறு நிறைந்த பகுதிகள் மற்றும் கழிமுகங்களில் காணப்படுகிறது.
  • இந்தியாவில், இது குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற சில கடலோரப் பகுதிகளில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top