TNPSC Thervupettagam

அசாமில் நிலநடுக்கம்

May 8 , 2021 1206 days 517 0
  • அசாமின் சோனித்பூர் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு அசாதாரணமான நிலவியல் அமைப்பே (lineament) முக்கியக் காரணமாகும்.  
  • இந்தப் பகுதியில் கீழ்க்காணும் காரணங்களால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI – Geological Suvey of India) கூறுகிறது.
    • அத்தெர்கேத் பிளவின் கிழக்குமேற்கு போக்கு
    • கோபிளி பிளவின் வடமேற்குதென்கிழக்கு போக்கு
    • வடக்கு-ற்கு போக்கில் அமைந்த நிலவியல் அமைப்பு
  • அசாமில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்திற்கு இந்த நிலவியல் அமைப்பே முக்கிய காரணம் என்று GSI (Geological Survey of India) கூறியுள்ளது.
  • இது  நிலப்பரப்பில் நேராக அமைந்த ஒரு நில வடிவாகும் (புலப்படக் கூடிய வரி (அ) நீண்ட விரிசல் (அ) நீளமான புலப்படக் கூடிய பள்ளம் போன்றதாகும்).
  • முகடுகளும் பள்ளங்களும் கூட இத்தகைய நிலவியல் வடிவமைப்புகளை (Lineament) குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்