TNPSC Thervupettagam

அசாமில் ருயெலியா எலிகன்ஸ்

March 8 , 2025 23 days 51 0
  • பிரேசில் நாட்டினைச் சேர்ந்த ஓர் அயல்நாட்டு ஊடுருவல் தாவரமான ருயெலியா எலிகன்ஸ், முதன்முறையாக அசாமின் எண்ணெய் உற்பத்தி நகரமான டிக்பாயில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவரமாகும் என்ற நிலையில் இது இந்தியாவில் ஊடுருவியுள்ள அயல்நாட்டுத் தாவர இனமாகும்.
  • இந்தியாவில் பெடோமி, சிலியாட்டா, மலபாரிகா, பட்டுலா, சிபுவா மற்றும் சிவராஜனி ஆகிய 6 பூர்வீக ருயெலியா இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்