TNPSC Thervupettagam

அசாம் கால்நடைப் பாதுகாப்பு மசோதா, 2021

August 17 , 2021 1105 days 494 0
  • 2021 ஆம் ஆண்டு கால்நடைப் பாதுகாப்பு மசோதாவானது அசாம் மாநில சட்ட சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இது கால்நடைகளை வெட்டுதல், இறைச்சியினை உட்கொள்ளுதல் மற்றும் அவற்றை இடம் மாற்றுதல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த விழைகிறது.
  • இந்த மசோதாவானது ஒரு குறிப்பிட்ட பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை நல அலுவலரிடமிருந்து அவசிய சான்றிதழைப் பெறாமல் ஒருவர் கால்நடையினை வெட்டுவதைத் தடை செய்கிறது.
  • கால்நடைஎனும் சொற்கூறில் எருதுகள், காளைகள், பசுக்கள், கிடாரிகள், கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமைக் கன்றுகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்