TNPSC Thervupettagam

அசாம் தினம் - டிசம்பர் 02

December 6 , 2022 627 days 228 0
  • அசோம் திவாஸ் அல்லது அசாம் தினமானது, அசாமில் அஹோம் இராச்சியத்தின் முதல் மன்னர் சுகபாவின் வருகையைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 02 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • அஹோம் சாம்ராஜ்யத்தை நிறுவியவரின் நினைவாக இந்தத் தினமானது சுகபா திவாஸ் என்றும் கொண்டாடப்படுகிறது.
  • இவர் ஆறு நூற்றாண்டுகளாக அசாம் பகுதியினை ஆண்ட அஹோம் அரசினை நிறுவிய 13 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர் ஆவார் என்பதோடு, இவரது சமகால அறிஞர்கள் அவரது தோற்றம் பர்மாவுடன் தொடர்புடையதாக கண்டுபிடித்துள்ளனர்.
  • அஹோம் இராஜ்ஜியத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான விதைகளை விதைத்த சுகபா தனது முதல் சிறிய சமஸ்தானத்தை சாரெய்டியோ என்ற இடத்தில் நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்