TNPSC Thervupettagam

அசாம் விவகாரங்கள்

July 23 , 2021 1130 days 490 0
  • அசாம் மாநிலத்தின் "பழங்குடியினர் மற்றும் பழங்குடி சமூகங்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகள்" ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு சுயாதீனத் துறையை உருவாக்குவதாக அசாம் அமைச்சரவை அறிவித்துள்ளது.
  • மேலும் குவஹாத்தியில் சோதனை அடிப்படையில் மதுபானங்களை ஆன்லைன் விற்பனைக்கும், வாங்குவோர் வீட்டிற்கு விநியோகம் செய்வதற்கும் இது ஒப்புதல் அளித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்