TNPSC Thervupettagam

அசோசாமின் 100வது ஆண்டு

December 22 , 2019 1673 days 547 0
  • புது தில்லியில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்துறை தொடர்புடைய கூட்டமைப்பில் (Associated Chambers of Commerce and Industry - ASSOCHAM) இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.
  • “5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட புதிய இந்தியா எண்ணுதல்" என்ற தலைப்பில் அசோசாமின் 100வது ஆண்டை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அசோசம் என்பது 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் தலைமை வர்த்தகச் சங்கமாகும்.
  • இந்த அமைப்பானது கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்