TNPSC Thervupettagam

அஜய் குமார் சரோஜூக்கு தங்கம்

September 21 , 2017 2673 days 920 0
  • துர்க்மெனிஸ்தானில் நடைபெற்று வரும் ஐந்தாவது உள்ளரங்கு மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் ஆசிய சாம்பியனான அஜய் குமார் சரோஜ் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்