TNPSC Thervupettagam
December 7 , 2021 956 days 555 0
  • ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற ஒரு பெருமையை அஜாஸ் படேல் பெற்றுள்ளார்.
  • இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் நியூசிலாந்து பந்து வீச்சாளர் அஜாஸ் ஆவார்.
  • மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட நியூசிலாந்து சுழல் பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், மும்பையின் வான்கடே அரங்கில் (Wankhede Stadium) நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • ஜிம் லேகர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரையடுத்து டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அஜாஸ் பெற்றார்.
  • இந்தியா இதில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்