TNPSC Thervupettagam

அஞ்சல் துறையின் மின்னணு வர்த்தக தளம்

December 27 , 2018 2031 days 639 0
  • மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா அஞ்சல் துறையின் மின்னணு வர்த்தக தளத்தினை தொடங்கி வைத்தார்.
  • இது கிராமப்புற கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில்முனைவோர்கள், மாநில மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் தங்களின் உற்பத்திகளை நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய ஒரு மின்னணுச் சந்தையை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்