TNPSC Thervupettagam
March 31 , 2023 477 days 459 0
  • கடலூர் கடற்கரையில் உள்ள முடசலோடை மீன் பிடிப்பு மையத்தில் புதிய வகை அஞ்சாலை மீன் (விலாங்கு மீன்) இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
  • தமிழ்நாடு மாநிலத்தின் பெயரைக் கொண்டு இந்த இனத்திற்கு ஜிம்னோதோராக்ஸ் தமிழ்நாடுயென்சிஸ் எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பழுப்பு நிற அஞ்சாலை மீன் என்பது இந்த இனத்தின் பொதுவான பெயர் ஆகும்.
  • ஜிம்னோதோராக்ஸ் என்ற இந்த இனத்தில் கண்டறியப் பட்ட முதல் வகை இதுவாகும்.
  • இந்தியக் கடல் பகுதியில் இதுவரையில் சுமார் 28 வகையான ஜிம்னோதோராக்ஸ் இனங்கள் கண்டறியப்பட்டு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்