TNPSC Thervupettagam

அடல் புஜல் யோஜனா விரிவாக்கம்

February 14 , 2025 13 days 64 0
  • அடல் புஜல் யோஜனா திட்டத்தினை பீகார், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உட்பட மேலும் ஐந்து மாநிலங்களுக்கு விரிவுப்படுத்துவதற்கு மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது நீர் பற்றாக்குறை உள்ள ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீர் நிலைத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அடல் புஜல் யோஜனா (அடல் ஜல்) திட்டமானது, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது.
  • ஹரியானா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 80 மாவட்டங்களில் 222 நிர்வாகத் தொகுதிகள் அல்லது தாலுகாக்களில் உள்ள நீர்ப் பற்றாக்குறை உள்ள 8,774 கிராமப் பஞ்சாயத்துகளை இது உள்ளடக்கியது.
  • இந்தத் திட்டம் ஆனது ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்