TNPSC Thervupettagam

அடிப்படை இயற்பியலில் திருப்புமுனை பரிசு 2025

April 13 , 2025 7 days 51 0
  • 2025 ஆம் ஆண்டு அடிப்படை இயற்பியலில் திருப்புமுனைப் பரிசு ஆனது, CERN என்ற அமைப்பில் நான்கு கூட்டுத் திட்டங்களில் சுமார் 13,508 இயற்பியலாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இது "அறிவியலின் ஆஸ்கார் விருதுகள்" என்று அழைக்கப்படுகிறது.
  • வாழ்க்கை அறிவியல், கணிதம் மற்றும் அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் தலா 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
  • வாழ்க்கை அறிவியல் பிரிவில், எடை இழப்பு மருந்துகள், தண்டுவட மரப்பு நோய் சிகிச்சை மற்றும் மரபணு மாற்றத் தொழில்நுட்பங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மூன்று அறிவியலாளர் குழுவிற்கு வழங்கப்பட்டது.
  • அடிப்படை இயற்பியலில் திருப்புமுனை பரிசு ஆனது, CERN நிறுவனத்தில் உள்ள லார்ஜ் ஹாட்ரான் மோதலில் (LHC) நான்கு கூட்டு முன்னெடுப்புகளுக்கு வழங்கப்பட்டது.
  • கணிதத்திற்கான திருப்புமுனைப் பரிசானது, "வடிவியல் லாங்லாண்ட்ஸ் என்ற கருது கோளினை நிரூபிப்பதில் அவரது மிகவும் முக்கியப் பங்கிற்காக" வேண்டி டென்னிஸ் கெய்ட்ஸ்கோரிக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்