TNPSC Thervupettagam

அடிமட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய விருதுகள்

March 16 , 2019 1963 days 568 0
  • குஜராத்தின் காந்தி நகருக்கு அருகே கிராம்பார்தி எனுமிடத்தில் அடிமட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
  • மேலும் அவர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றுக்கான திருவிழாவின் கண்காட்சியையும் துவக்கி வைத்தார்.
  • உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பிரகாஷ்சிங் ரகுவம்சி என்பவர் விவசாயப் பயிர்களில் புதிய வகைகளை கண்டுபிடித்த தனது புதுமைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கின்றார்.
  • கால்நடைத் துறையில் முதல் பரிசானது ஓரணு ஒட்டுண்ணி நோய்க்கான மூலிகை மருத்துவ முறையை கண்டுபிடித்தமைக்காக தமிழ்நாட்டின் சேலத்தைச் சார்ந்த பெரியசாமி ராமசாமிக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்