TNPSC Thervupettagam

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 02

December 6 , 2022 627 days 220 0
  • இது மனிதர்களை அடிமையாக விற்கும் நடைமுறைகளை ஒடுக்குவதற்கும் மற்றவர்களின் பாலியல் ரீதியிலான தொழில் முறையில் மேற்கொள்ளப்படும் சுரண்டல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தினைக் குறிக்கிறது.
  • காலனித்துவ ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்பட்ட அடிமைத்தனத்தின் கொடூரமான வரலாற்றையும் இத்தினம் நினைவுபடுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'தைரியத்தின் கதைகள்: அடிமைத் தனத்திற்கு எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான ஒற்றுமை' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்